பங்குனி மாத பிரதிபலிப்புக்கள்

வணக்கம், நான் தமிழில் எழுதுவதற்காக இந்த வலைப்பதிவு ஆரம்பித்தாலும் முதலாவது பதிவுக்கு பிறகு எதை எழுதுவது என்று ஒரே குழப்பம். (அதிகம் தெரிந்தோர்க்கும், ஒன்றும் அறியாதோர்க்கும் இந்த நிலை சகஜம் தானே…!) ஆக இந்தக் குழப்பத்தில் இருந்த நேரம் தான் PIT போட்டியில் படம் காட்டலாம் என்கிற ஒரு எண்ணம். இந்த மாதம் பிரதிபலிப்புக்கள் என்ற தலைப்பில் படம் காட்ட வேண்டும் என்பதற்காக எடுத்த இரு படங்கள் தான் இவை. வீட்டு குளியலறை. இரவு 10 மணி […]

இந்த வலைப்பதிவு…? இன்று…? ஏன்…?

வலைப்பதிவுகளை வாசித்த அனுபவத்தில் நான் அறிந்த ஒரு விடயம், முதலாவது பதிவிற்கு ‘வணக்கம்’ என்ற சொல் இருக்கத்தக்கவாறான தலைப்பை வைப்பது வழக்கமாக உள்ளது.

பரீட்சார்த்த பதிவு

இதுவரை தமிழ் வலைபதிவுகளின் வாசகனாக இருந்த நான் இன்றுமுதல் ஒரு வலைப்பதிவராக(?) மாறுகிறேன்.