எழுத்து-வாசிப்பு, ஒலி-ஒளி, காலமாற்றம்.

இப்போது பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் சிலருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர்களின் வாசிப்பு என்பது பாடப்புத்தகங்களுள்ளும் சில இணையப்பக்கங்களுள்ளும் உள்ளடங்கிவிடுவதாகவே தெரிகிறது. புத்தக வாசிப்பு என்பது, அதுவும் தமிழ்ப் புத்தகங்கள் வாசிப்பது, அரிதிலும் அரிதாகவே இருக்கிறது. நான் என்னைப்பற்றி யோசிக்கிறேன். எனது வாசிப்புப்பழக்கமும் அந்த மாணவர்களை விடவும் அதிகம் வித்தியாசமாக இல்லை. புத்தக வாசிப்பு வருடத்திற்கு இரண்டு மூன்று என்றாகிவிட்டது. வலைப்பதிவுகளை தேடித்தேடி வாசித்த காலமும் அடங்கிவிட்டது. இதைப் போலவே எழுத்துப் பழக்கமும் எழுதும் வழக்கமும் குறைந்து விட்டது. ஒரு […]

மகிழ்ச்சியாக வாழ்வது என்பது…

எங்கள் தென்னாசிய குடும்பக் கட்டமைப்பில் தியாகங்களும் அர்ப்ணிப்புக்களும் அதில் தவறினால் வரும் குற்றவுணர்வுகளுமே இயங்குசக்கரங்களாக இருக்கின்றன.

General Data Protection Regulation (GDPR): தெரிந்து கொள்வோம்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Big Data: தெரிந்து கொள்வோம்

அண்மைய செய்திகளில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் அதிகளவான தகவல்களை சேமித்து, அவற்றை எமக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றனவா என்பது பற்றி விவாதிக்கப்பட்டு வருகின்றன. அதன் பின்னணியில் இருக்கும் இந்த Big Data என்ற சொற்தொடரைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.