Podcast: Play in new window | Download (Duration: 6:30 — 5.8MB)
Subscribe: Apple Podcasts | Android | Google Podcasts | Stitcher | TuneIn | RSS | More
தகவல் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு – மே 9, 2011 – மே 15, 2011
இந்த வாரம் பார்த்த செய்திகள்:
- மைக்ரொசொப்ட் ஸ்கைப் நிறுவனத்தை வாங்கியது – Microsoft Acquires Skype
- Google I/O 2011
- கூகிளின் புதிய சேவை மியூசிக் பீட்டா பாடல்களை இணையத்தில் சேமித்து பல்வேறு கருவிகளில் கேட்க உதவும் – Google Music Beta
- குரோம் இயங்குதளத்தை கொண்ட மடிக்கணனிகள் விரைவில் விற்பனைக்கு வருகின்றன – Chrome OS Notebooks
- இலங்கையில் 4G தொழில்நுட்பத்தில் இயங்கும் தொலைபேசி/இணைய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன – 4G in Sri Lanka
- Android Honeycomb 3.1
- Android Ice Cream Sandwich
- Samsung Galaxy Tab 10.1v
- Adobe Photoshop apps for the iPad