2010ம் வருடம் நான் தமிழில் பதிவுகள் தான் எழுதவில்லை என்று பார்த்தால் நான் அதிகம் தமிழில் டுவீட்டவும் இல்லை. இது எனது 2010 தமிழ் டுவீட்டுக்களின் தொகுப்பு. (இதுக்கெல்லாமா தொகுப்பு எண்டு கேக்கப்படாது).
- 2 Jan – புதுவருடத்தில் மீண்டும் ‘புது வெள்ளம்’ முடிந்தது இனி ‘சுழற்காற்று’ ஆரம்பம்…
- இந்த வருடமும் நான் மீண்டும் ‘பொன்னியின் செல்வன்’ வாசித்தேன். இது எத்தனையாவது தடவை என்பதெல்லாம் நினைவில் இல்லை, ஆனால் ஒவ்வொரு முறையுமே அது புதிதாகவே இருக்கிறது.
- இந்த வருடமும் நான் மீண்டும் ‘பொன்னியின் செல்வன்’ வாசித்தேன். இது எத்தனையாவது தடவை என்பதெல்லாம் நினைவில் இல்லை, ஆனால் ஒவ்வொரு முறையுமே அது புதிதாகவே இருக்கிறது.
- 8 Jan – சொந்த செலவில் சூனியம் வைக்க விரும்புவோர் கட்டணம் செலுத்தி உத்தமம் (INFITT) உறுப்பினராகலாம். (என்னாம கும்மியடிக்கிறாங்க…!) #தமிழ்
- 25$ கட்டணம் செலுத்தி சேர்ந்து ஒரு வாரத்தின் பின் அது ஒரு கட்டண எரித சேவை போல இருப்பதாக உணர்ந்து எழுதியது. ஒரு வருடத்தில் அந்த கருத்து இன்னமும் வலுப்பெற்று அடுத்த வருடம் அங்கத்துவத்தை புதுப்பிப்பதில்லை என்று முடிவெடுத்தாயிற்று.

- 12 Sep – SMSம் Emailம் Facebookம் இல்லாத காலங்களில் காதல் கடிதம் என்று ஒன்று இருந்திருக்கிறது… http://bit.ly/nimal-tamil-blog-diary-2001
- பழைய நாட்குறிப்பு ஒன்றை வைத்து நான் எழுதிய பதிவுகளின் தொகுப்பு. இந்த வருடம் நான் எழுதிய பதிவுகள் என்று இதைச் சொல்லலாம்.
- பழைய நாட்குறிப்பு ஒன்றை வைத்து நான் எழுதிய பதிவுகளின் தொகுப்பு. இந்த வருடம் நான் எழுதிய பதிவுகள் என்று இதைச் சொல்லலாம்.
- 25 Sep – மா புளிச்சாலும் சப்பாத்தி சுடலாம், மா புளிக்காமலும் தோசை சுடலாம்…
- சமயலும் கைப்பழக்கம்…
- சமயலும் கைப்பழக்கம்…
- 24 Oct – இங்கே இடியும் மழையும்…
- பிரிஸ்பேனில் மழைகாலம் ஆரம்பம்.
- பிரிஸ்பேனில் மழைகாலம் ஆரம்பம்.
- 3 Nov – தின்னத் தெரியாதவனுக்கு தான் பன்னு கிடைக்கும் – http://t.co/PcMiqZy
- நான் பார்த்த ஒரு நல்ல குறும்படம். தமிழில் ஒரு சில நல்ல குறும்படங்கள் வந்த ஆண்டாகவும் 2010ஐ சொல்லலாம்.
- நான் பார்த்த ஒரு நல்ல குறும்படம். தமிழில் ஒரு சில நல்ல குறும்படங்கள் வந்த ஆண்டாகவும் 2010ஐ சொல்லலாம்.
- 10 Nov – தங்களை ஆன்மீகவாதிகள் என்று கூறிக்கொள்ளும் சில அரைகுறை வியாதிகளைப் பார்க்கும் போது தோன்றும், “நான் எவ்வளவோ பரவாயில்லை…!” 😉
- அப்பப்ப இப்படி எதாவது கருத்துக்கள் கபால் என்று வந்து விழும், அதை உடனடியா டுவீட்ரில போடாட்டி பிறகு மறந்திடும்.
- அப்பப்ப இப்படி எதாவது கருத்துக்கள் கபால் என்று வந்து விழும், அதை உடனடியா டுவீட்ரில போடாட்டி பிறகு மறந்திடும்.
- 17 Nov – அடுத்த வாரம் சிட்னி என்னை இருகரங்கூப்பி வரவேற்கவிருக்கிறது.
- சிட்னி பயணத்துக்கான முன்னறிவிப்பு.
- சிட்னி பயணத்துக்கான முன்னறிவிப்பு.
- 24 Dec – அந்தப்பக்கம் எலி, இந்தப்பக்கம் நான்… ஒரு புரிந்துணர்வோடு பொழுது போகிறது…!
- இந்த வருட்த்தின் ஸ்டார் டுவீட் இதுதான்.
- இந்த வருட்த்தின் ஸ்டார் டுவீட் இதுதான்.
- 28 Dec – மன் மதன் அம்பு – எனக்கு பிடித்திருக்கிறது. விசேஷமான படம் என்று இல்லை, ஆனால் நல்ல படம். Good entertainer.
- வருடத்தின் ஒரே ஒரு திரைப்பட டுவீட்.
- வருடத்தின் ஒரே ஒரு திரைப்பட டுவீட்.