கொழும்பில் இலவச வலைமக்கள் குறைகேள் சேவை

இலங்கைப் பதிவர் சந்திப்பு - 2009

இந்த இலவச சேவை பற்றிய மேலதிக விபரங்களுக்கு:

உங்கள் குறைகளை தெரியப்படுத்த:

பங்குபெறுவோருக்கு வடையும் வாழைப்பழமும் வழங்கப்படும், அல்லது போண்டா அல்லது அல்(ல)வா கொடுக்கப்படும் என்ற இனிப்பான தகவலை ஏற்பாட்டுக்குழுவினர் இன்னமும் தெரிவிக்கவில்லை.

Published by

நிமல்

நான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆய்வுக்கல்வியை மேற்கொண்டிருக்கிறேன்.

10 thoughts on “கொழும்பில் இலவச வலைமக்கள் குறைகேள் சேவை”

  1. வடையும் கோக்கும் உறுதி நல்ல ஸ்பொன்சர் வாய்த்தால் மதிய உணவே கொடுக்கலாம்.

  2. இலவச வலை மக்கள் என்ற தலைப்பை பார்த்து விட்டு மீனவர் பிரச்சனை ஏதோ என்று எண்ணி வந்தேன் 😉

  3. ஏற்பாட்டாளர்களின் வடையும் கோக்கும் திட்டத்தை நான் கடுமையாக வரவேற்கிறேன்…!

  4. அடே பாபி! அவசரமா வாசிப்பவனுக்கு விலைமகள் குறைகேள் சேவை என்று நினைத்து பலான பேர்வழிகள் வந்து ரகளையாகிவிடப் போகிறது… நல்லா வை;கிறாங்கைய்யா கெட்டிங்கு…

  5. ஏற்பாட்டாளர்கள் உளுந்துவடையை விட பருத்தித்துறை வடைக்கே முன்னுரிமை தரவேண்டும் என்று கடுமையாக வலியுறுத்துவதுடன், இக்கோரிக்கை மறுக்கப்பட்டால் நீங்கள் எதிர்பார்த்தற்கு மாறாக, உளுந்து வடைகளை…., விழுந்து விழுந்து சாப்பிட்டு முடிப்போம் என எச்சரிக்கிறேன்!

  6. கொழும்பில் இலவச வலைமக்கள் குறைகேள் சேவை. நல்ல முயற்சி. வாழ்த்துகள் நண்பர்களே!

  7. எனக்ளுக்கு மேலால எவனோ பெரிசா கொழும்பில நல்ல விஷயம் ஒண்டு செய்யிறானோ எண்டு பார்த்தா.. அட நம்ம விஷயமே தானா? நல்ல கொடுக்கிராங்கைய்யா அதிர்ச்சி…வடையே இன்னும் முடிவாகேல்லை.. அதுக்குள்ளே பருத்தியும் உளுந்தும்.. புல்லட் எல்லோருக்கும் வந்தியின் அனுசரணையில் ஏதாவது கொடுப்போம்.. அவர் தான் இங்கே கார்க்காரர்.. 😉 அல்லது மூன்று கோடியிலிருந்து கொஞ்சம் கொடுப்பார் எங்கள் புல்லட்

  8. புல்லட்டின் கோடிகளிலிருந்து கொடுக்கும் கொன்செப்டை நான் விழுந்து விழுந்து வரவேற்கிறேன்…

  9. இவன் ஒருத்தன் திங்கிறத பற்றி எதைச்சொன்னாலும் விழுந்து விழுந்து வரவேற்கிறேன் உருண்டு உருண்டு வரவேற்கிறேன் என்று எரிச்சலை கிளப்புகிறான்.. அதுக்குள்ள என்னட்ட மூண்டு கோடியில் புடுங்கிற ஐடியாவை பாக்க பிச்சை எடுத்த பெருமாளிண்ட கதைதான் ஞாபகம் வருது.. முடியல… அதுக்கு இந்த மனுசன் போற இடமெல்லம் ஒரு பந்திய ஓப்பன் பண்ணி பதறபதற அடிக்குது நம்ம…

Comments are closed.