மிக நீண்ட நாட்களாக எனது பதிவுப்பக்கம் வருவதந்கான சந்தர்பம் கிடைக்கவில்லை. கடந்த பலநாட்களாக 15 மணித்தியாலங்களாக மாறிவிட்ட வேலை முறையும் 4 மணித்தியால நித்திரையும் முழுமையாக எந்த பதிவுகளையும் எழுதிமுடிக்க ஏதுவாக இல்லை. இன்று கூட அதிகாலை 5 மணிக்கு வேலை முடித்து, மீண்டும் காலை அலுவலகம் செல்லவேண்டும் என்பதால் இடையில் நித்திரையின்றி இருக்கு இந்த நேரத்திலேயே இந்த பதிவையும் எழுத முடிகிறது.
இவ்வாறான சூழ்நிலை இன்னும் 3-4 மாதங்களுக்கு நீடிக்கும் நிலை இருப்பதால் எனது பதிவுகளில் புதிதாக எதையும் எழுதும் வாய்ப்புக்கள் இல்லை. ஏற்கனவே எழுத ஆரம்பித்து இன்னமும் Draftல் உள்ள இஸ்தான்புல் மற்றும் மலேசிய பயண கட்டுரைகளை மட்டும் அவ்வப்போது எழுதினால் வெளியிடலாம்.
மீண்டும் சந்திக்கலாம்…
வெகுவிரைவில் சந்திப்போம் என எதிர்பார்கின்றோம்…
ஓ.. சொந்த தளத்திற்கு மாற்றம்.. 10 feeds ஒன்றாக வரும்போது தெரிந்தது.. வாழ்த்துக்கள்..