பிளாகர் டிராப்ட் – சோதனைக் கூடம்

Blogger Draft (http://draft.blogger.com) என்பது பிளாகர் புதிதாக அறிமுகப் படுத்தும் செயற்பாடுகளுக்கான ஒரு சோதனை தளம். சாதாரண பிளாகர் தளத்துக்கு வர முன்னர் பல features இங்கு சோதனைக்கு பின்னரே www.blogger.com தளத்திற்கு வரும்.

இப்போ புதிதாக : Gmail Style Editor. 
ஜீமெயில் பயனர்களுக்கு பழக்கமானதாக இருக்கும்.

புதியது

ஜீமெயில் போலவே

பழையது

பயன்படுத்தி பார்க்க http://draft.blogger.com/ பக்கத்திற்கு செல்லுங்கள்.

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

பதிப்பாளர்

நிமல்

நான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆய்வுக்கல்வியை மேற்கொண்டிருக்கிறேன்.

5 thoughts on “பிளாகர் டிராப்ட் – சோதனைக் கூடம்”

கருத்துக்கள் மூடப்பட்டது