இந்த வலைப்பதிவு தொழில்நுட்ப பரீட்சார்த்தங்களை நிகழத்திப்பார்க்கும் ஒரு சோதனைக்களம். பதிவுகள் ஒழுங்கின்றி இற்றைப்படுத்தப்படும். உங்கள் வலைத்திரட்டிகளில் இருந்து இந்த பதிவை நீக்குவது தேவையற்ற பரீட்சார்த்த பதிவுகளை வாசிப்பதை தவிர்க்க உதவும்.

நன்றி.

Published by நிமல்

நான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.

6 replies on “பரீட்சார்த்த ஒலிபரப்பு”

  1. மிக அருமையான முயற்சி……..
    முயற்சி தொடருமானால் தமிழ் இணையத்தை நிச்சயம் புதிய பரிமாணத்திற்க்கு இட்டுச்செல்லும் என்பதி மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்……

Comments are closed.