1. Settings -> Web Clips ஐ தெரிக
2. Search by topic or URL என்பதற்குள் சேர்க்க விரும்பும் ஓடையின் முகவரியை தருக. (படம் – 2)
(உ+ம்: http://www.thamizmanam.com/xml-rss2.php)
3. Search ஐ அழுத்துக
4. காட்டப்படும் தேடல் முடிவுகளில் Add என்பதை அழுத்துவதன் மூலம் ஒடையை Web Clips இல் சேர்க்கமுடியும். சேர்க்கப்பட்ட பின் கீழுள்ளது போல் காட்டப்படும். (படம் – 3)
5. Show my web clips above the inbox என்பது தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்க.
இவ்வாறு சேர்க்கப்பட்ட புதிய ஓடை காட்டப்படும். (படம் – 4)
ஒரு விளம்பரம்:
இலங்கை தமிழ் வலைப்பதிவர்கள் திரட்டி
(ஒரு பரீட்சார்த்த முயற்சி)
முகவரி – RSS ஓடை – OPML
மீண்டும் சந்திக்கலாம்…
அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்
Tags: Internet, Gmail, labs, blogs, feeds, இணையம், ஜிமெயில், வலைப்பதிவு
நல்ல உபயோகமான தகவல் .கோவை விஜய்http://pugaippezhai.blogspot.com/
நல்ல தகவல்
நன்றி
மாயா
நல்ல தகவல் நண்பா!
நல்ல பதிவுநன்றிகள்
கோவை விஜய், மாயா, பாபு, சுபாஷ்,வருகைக்கு நன்றி…
ஹா…அருமையான தகவல் நிமல்..கலக்குங்கோ..