உளறினால் இலவசம் (Free Domain + Hosting)

உளறல்.com வழங்கும் ஓராண்டு இலவச ஆட்களம் + இலவச வலையிட வழங்கி இடம் (Free Domain Name + Free Hosting) பரிசு வெல்லுங்கள்

அகில உலக இணைய தளங்களில் முதல் முறையாக உளறுவதற்று பரிசு.
(அத தான் தினமும் செய்யுறமில்ல…)

மேலதிக விபரங்களுக்கு http://ularal.com/contest.

இது ஒரு கட்டணம் செலுத்தப்படாத விளம்பரம் 😉

அன்புடன்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

பதிப்பாளர்

நிமல்

நான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது அவுஸ்திரேலியா, பிரிஸ்பேன் நகரில் குயின்ஸ்லாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆய்வுக்கல்வியை மேற்கொண்டிருக்கிறேன்.

One thought on “உளறினால் இலவசம் (Free Domain + Hosting)”

  1. //அகில உலக இணைய தளங்களில் முதல் முறையாக உளறுவதற்று பரிசு.//ஆகா, இப்படி ஒரு சாதனையைக் கண்டுபிடித்துத் தந்ததற்கு நன்றி :)அறிமுகம் செய்து வைத்தற்கும் நன்றி நிமல்.

கருத்துக்கள் மூடப்பட்டது