ஆர்த்தர். சி. க்ளார்க் – Arthur. C. Clarke

சோகமாய் உணரவில்லை…
ஏனென்றால் நடந்திடக் கூடாத ஒன்று இல்லை என்பதால்…
இழப்பென்று எண்ணவில்லை…
ஏனென்றால் அதிகமாகவே எமக்கு அளித்துச் சென்றிருப்பதால்…

நிஜங்களின் நிழல்களை நிதர்சனமாய் சொன்னவன் நீ…
நிழல்களாகிவிட்ட உன் நினைவுகளுக்கு என் வணக்கங்கள்..!

:

:

இவண்,
நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்

Published by நிமல்

நான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.

3 replies on “ஆர்த்தர். சி. க்ளார்க் – Arthur. C. Clarke”

  1. \\சோகமாய் உணரவில்லை…
    ஏனென்றால் நடந்திடக் கூடாத ஒன்று இல்லை என்பதால்…
    இழப்பென்று எண்ணவில்லை…
    ஏனென்றால் அதிகமாகவே எமக்கு அளித்துச் சென்றிருப்பதால்…\\

    கணமான வார்த்தைகள்…….

  2. அன்னாருக்கு அஞ்சலிகள் உரித்தாகுக!அவர் கூறிய வரி ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது "சாத்தியமான பாதைகளை அடையவேண்டுமெனில் அசாத்தியமான பாதைகளில் பயணித்தாக வேண்டும்"

Comments are closed.