சீதனம்: ஏன் தவறு இல்லை

நான் பல சந்தர்ப்பங்களில் பொதுப்புத்தியில் கதைக்கும் போது சீதனம் தவறு என்ற கண்ணோட்டத்துடனேயே கதைத்திருக்கிறேன். ஆனால் சற்று நிதானமாக யோசித்தால் அது ஏன் தவறு இல்லை என்று தோன்றுகிறது.

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – ஒரு பிந்திய பதிவு

கந்தசாமி மாதிரி ஏதாவது படம் வந்தா தான் எல்லாரும் பதிவா போட்டு தாக்குவாங்கள் எண்டு பாத்தா, இந்த பதிவர் சந்திப்பு முடிஞ்சு நாலு நாளுக்குள்ள நாப்பது பதிவுக்கு மேல போட்டுட்டாங்கள். நான் சந்திப்புக்கு வர முன்னமே சொன்னனான் நான் பதிவெழுதுற பதிவரில்ல, பதிவு வச்சிருக்கிற பதிவர் எண்டு. இருந்தாலும் எல்லாரும் எழுதுறாங்கள் நாங்களும் எழுதாலாம் எண்டுதான் இந்த பதிவு… நாம படிக்கேக்க லெக்சருக்கு அரை மணித்தியாலம் லேட், இப்ப வேலைக்கு ஒரு மணித்தியாலம் லேட். இந்த நிலமையில […]

கொழும்பில் இலவச வலைமக்கள் குறைகேள் சேவை

இந்த இலவச சேவை பற்றிய மேலதிக விபரங்களுக்கு: வந்தியத்தேவன் லோஷன் ஆதிரை உங்கள் குறைகளை தெரியப்படுத்த: லோஷன் : arvloshan@gmail.com புல்லட் : bullettheblogger@gmail.com வந்தி : vanthidevan@gmail.com ஆதிரை : caskaran@gmail.com பங்குபெறுவோருக்கு வடையும் வாழைப்பழமும் வழங்கப்படும், அல்லது போண்டா அல்லது அல்(ல)வா கொடுக்கப்படும் என்ற இனிப்பான தகவலை ஏற்பாட்டுக்குழுவினர் இன்னமும் தெரிவிக்கவில்லை.

தகவல்: நீங்களும் உதவலாம்…

அன்பு நண்பர்களே, வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் உயர்தர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்கள், தங்களுக்கு அடிப்படையாக தேவைப்படும் கற்றல் உபகரணங்கள், கடந்தகால வினாத்தாள் புத்தகங்கள் (Pass Papers Books), மீட்டல் குறிப்புக்கள்(Revision Tutes), என்பன உதவியாக தரும்படி கேட்டுள்ளனர். எனவே உங்களால் முடிந்த உதவிகளை பொருளாகவோ இல்லை பணமாகவோ வரும் 13/07/2009 இற்கு முன்பாக தந்து உதவுமாறு கேட்டு கொள்கிறோம். மேலதிக விபரத்திற்கு அழையுங்கள்Leo Club of Colombo CircleLeo Mathu – 0772256463Leo Miru – 0776672043 leocolombocircle@gmail.com […]