ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
Category Archives: பொது
உனக்கு என்ன தெரியாது, எனக்கு உன்ன தெரியாது
ஒரு சராசரி இலங்கைத்தமிழனாக எனக்கு தெரிந்த இந்திய அரசியல் அம்சங்கள் சில உண்டு. திராவிட இயங்கங்கள், கருணாநிதி, ஜெயலலிதா, காங்கிரஸ், நேரு குடும்பம், அண்மையில் அன்னா கசாரேவும் மோதியும்.
தமிழ் நாட்டு ஈழ அரசியல் – Tamil Rant
இப்ப அண்மைக்காலமா ஈழப்பிரச்சினை என்ற போர்வையில அரசியல் பண்றது தமிழ் நாட்டிய அதிகரிச்சிருக்கு. யாரு கேட்டா?
திட்டம் போடுதலும் சாதித்துக் கிழித்தலும்
நான் திட்டமிடல் இல்லாமல் பெரும்பாலும் எதையும் செய்வதில்லை. திட்டமிட்டு செய்ய நினைக்கும் பல வேலைகளையும் சரியாக செய்வதில்லை.
புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த தமிழ் வருசப்பிறப்பு என்றது வர வர கடும் குழப்பமாகிட்டுது. தை மாசமா, சித்திரை மாசமா, இரண்டுமா, இரண்டுமில்லையா எண்டு பல குழப்பங்கள். எது எப்பிடியோ, எல்லாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.