துருக்கித் தொப்பி – ஒரு பயண அனுபவம்

இரண்டாவது முறையாக வெளிநாட்டு பயணம், இம்முறை இன்னும் இரண்டு நண்பர்களுடன். பயணத்தின் நோக்கம் பல்கலைக்கழக கருத்தரங்கொன்றில் இடம்பெற்ற போட்டி ஒன்றில் எமது இறுதி ஆண்டு செயற்திட்டம் (Project) பற்றிய ஒரு அறிமுக அளிக்கை (?) (Presentation) செய்வது. ஆனாலும் இதற்கு மேலதிகமாகவே இன்னும் பல இனிய அனுவங்களை இந்த பயணம் எமக்கு பெற்றுத்தந்தது. துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிய அந்த இனிய பயணத்தின் அனுபவங்கள் சில. பயண ஏற்பாடுகள், புது தில்லியில் வீசா, presentation தயார்செய்தல் என […]

ராஜராஜீஸ்வரம்

(மின்னஞ்சல் வாயிலாக கிடைக்கப்பெற்ற இந்த கட்டுரை அனுமதி இன்றி இங்கு வெளியிடப்படுகிறது. இதன் மூல எழுத்தாளரின் பெயர் தெரியாமையால் இங்கு குறிப்பிடப்படவில்லை)