யாதும் ஊரே – ஒளியாவணத் தொடர் – பிரித்தானிய அருங்காட்சியகம்

ஆவணப்படங்கள் என்பதே அரிதாக உள்ள ஒரு தமிழ்ச் சூழலில் ஒரு பயணம் சார்ந்த ஆவணப்பட முயற்சியாக வந்திருக்கிறது யாதும் ஊரே.

துவும்பா – அவுஸ்திரேலியாவின் பூங்கா நகரம்

குவின்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகர் பிரிஸ்பேனில் இருந்து 130 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிறது இந்த ரம்யமான அவுஸ்திரேலிய நகரம். பிரபலமான Great Dividing Range மலைத்தொடரின் மகுடமாக திகழும் துவும்பா, கடல்மட்டத்திலிருந்து 700 மீற்றர் உயரத்தில் அமைந்திருக்கிறது.

எஸ்க் – சுற்றிப் பார்க்க ஒரு சிற்றூர்

எஸ்க் அவுஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேன் நகரத்தில் இருந்து ஒன்றரை மணிநேர பயண தூரத்தில் இருக்கும் ஒரு விடுமுறை நகரம்.

லோன் பைன் கோவாலா சரணாலயம்

லோன் பைன் கோவாலா சரணாலயம் 130க்கும் அதிகமான கோவாலாக்களைக் கொண்ட உலகின் முதலாவதும் பெரிதுமான கோவாலா சரணாலயமாகும்.

ஒரு பயணத்தின் படக்கதை – பெருஞ் சமுத்திர சாலை

இன்று Great Ocean Road போவது என்று திட்டம். Great Ocean Road அவுஸ்த்திரேலிய விக்டோரிய மாநிலத்தில் இருக்கும் 243கிமீ நீளமான ஒரு பிரபலமான பாதை. முதலாம் உலகப் போர் நினைவாக கட்டப்பட்ட இந்த பாதை உலகின் பெரிய போர் நினைவிடமாகவும் இருக்கிறது.