எலி புரூஸ்லீ ஆன கதை….!

இந்த பதிவில் இடம் பெறும் சம்பவங்களும், கூறப்படும் பெயர்களும் அனேகமாக உண்மையே. கதாபாத்திரங்களின் பெயர்கள் மாற்றப்படவேண்டிய தேவை இருந்தாலும் மாற்றப்படவில்லை. இந்த பதிவின் நோக்கம் யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. இது ஒரு தீவிர ஆராய்சியின் முடிவாக எழுதப்படுவதுடன் இதை ஒரு மருத்துவ ஆராய்ச்சிக் குறிப்பாகவும் கருதலாம். முன்னொரு காலத்தில ஒரு பல்கலைக்கழக்தில் நிகழ்ந்த ஒரு வரலாற்று நிகழ்வை இங்கு பதிவாக தருகிறேன். எலி எலி என்று (இரண்டாவது எலி எதிரொலி) ஒரு நல்ல மாணவன் அங்கு […]