இணையத்தில் திண்ணைப் பேச்சு

கிராமங்களில் பெருசுகள் வீட்டு திண்ணைகளிலும் மரத்தடிகளிலும் விலாவரியாக வெட்டிக்கதை பேசுவது முன்னர் வழக்கமாக இருந்தது. ஆனாலும் காலவோட்டத்தில் காணமல் போன திண்ணைகளும் மக்களின் பரபர வாழ்க்கை முறையும் இந்த வழக்கத்தை சமூக்த்திலிருந்து காணாமல் செய்ததாகவே எம்மில் பலர் நினைத்திருக்கிறோம்…. ஆனாலும் திண்ணைப்பேச்சு என்பது எமது இனத்தின் பாரம்பரியமாக எமது பரம்பரையலகுகளில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இதற்கு சரியான உதாரணமாக நான் காண்பது இணையத்தில் நான் காண்பது டுவீட்டர் தளத்தை… நீங்களும் டுவீட்டரில் நடக்கும் திண்ணைப் பேச்சுக்களில் கலந்து …

பக்திவேல் பதிவுலகிலிருந்து விலகல் – திரட்டிஸ்பொட் திட்டம் கைவிடப்பட்டது

பிரபல புதிய பதிவர் பக்திவேல் பிரபல மூத்த பதிவர்களால் கட்டம் கட்டப்பட்டு பதிவுலகை விட்டு வெளியேறவைக்கப்பட்டதை கண்டித்து புதிதாக ஆரப்பிக்கப்பட இருந்த திரட்டி வழங்கி திட்டமான “திரட்டிஸ்பொட்” திட்டம் காலவரையறையின்றி கைவிடப்பட்டுள்ளது என்பதனை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். புதிய பதிவரும், வலையுலக புரட்சியாளரும், துப்புதுலக்கி எழுத்தாளருமாகிய (investigative journalist) மதிப்புக்குரிய பக்திவேல் “பிடிக்காத புத்தகங்கள்” என்ற பலராலும் படிக்கப்படும் ஒரு பதிவை எழுதி வந்தது, வலையுலகம் முழுதும் அறிந்த்தே. அண்ணலின் அதீத வளர்ச்சி பொறுக்கா கயவர்கள் தமது எழுத்தால் …

விரைவில்…. திரட்டி-ஸ்போட்…

தமிழ்-பிஷ், நியூஸ்-பூனை, ஈ-த-முள், தமிழ்-பர்ஸ்…! இப்படி நாளோரு வண்ணமும் பொழுதோரு திரட்டியுமாக வளமாக வளர்ந்துவரும் தமிழ்பதிவுலகில் இன்னுமொரு புதுமை முயற்சியாக… மிக விரைவில்…. திரட்டி-ஸ்போட் (ThirattiSpot) ‘உங்கள் திரட்டி 5 நிமிடத்தில்…’ உங்கள் பெயரில், நீங்கள் விரும்பும் பெயரில், உங்கள் வீட்டு பூனைக்குட்டியின் பெயரில் ஒரு திரட்டி தொடங்கவேண்டுமா…? பிளிக் (Pligg) நிறுவுவதற்கு 10 நிமிடம் இல்லையா…? பதிவு எழுத சரக்கு இல்லையா…? நீங்களும் தொடங்கலாம்… உங்கள் திரட்டியை… 5 நிமிடங்களும் ஒரு பெயரும் மாத்திரமே தேவை… …

அன்புள்ள அனானி (Dear Annonymous)

எச்சரிக்கை: இது வெட்டியாக இருந்த ஒரே காரணத்தினால் எழுதப்பட்ட பதிவு. (வேலை இருக்கு, இருந்தாலும் நாம வெட்டிதான்…!) இப்ப ஒரு ரெண்டு நாளா யாரொ ஒரு மலேசிய மாமேதை இந்த வலைப்பதிவில ஒரு ரெண்டு பதிவை சுத்தி சுத்தி வட்டமடிக்குது. ஏனெண்டு எனக்கிண்டா விளங்கேல்லை. வெள்ளவத்தை, புரூஸ்லீ – இந்த ரெண்டு வெத்து வேட்டு போஸ்ட்டுகள மட்டும் இந்த அனானி ஒரு மணித்தியாலத்துக்கு கிட்ட வாசிச்சிருக்கு (45 + 8+ 3). அப்பிடி என்னதான் அதில இருக்கு …

எயார்டெல் விளம்பரம் – மாறிவிட்ட குமார் சங்கக்கார

ஹலோ சிறீலங்கா அடேயப்பா… நான் மாறிவிட்டேன்… “பசித்திருப்பவர்கள் இனி சிரித்திருக்கலாம்” – (ஒரு சிங்கள பாடல் வரி) Tags: Sri Lanka, Airtel, Mobile, Change, Kumar, Sangakara