Facebook – Cambridge Analytica: நடந்தது என்ன?

https://archive.org/download/OliyoodaiTamilPodcast201801/20180323-Oliyoodai-Facebook-Cambridge-Analytica-Tamil-Podcast.mp3Podcast: Play in new window | Download (Duration: 7:36 — 3.5MB)Subscribe: Apple Podcasts | Android | Google Podcasts | Stitcher | TuneIn | RSS | Moreபேஸ்புக் – கேம்பிறிச் அனலிடிகா: கடந்த வாரம் முழுவதும் செய்திகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இந்த இரண்டு நிறுவனக்களின் பெயர்களும், அதற்கு பின்னால் இருக்கும் தொழில்நுட்ப விளக்கங்களும். இந்த வார ஒலியோடை பதிவில் ஒரு சுருக்கமான அறிமுகத்தை பார்க்கலாம்.

கணினிசார் போர் முறைமைகள் – ஒரு அறிமுகம்

இன்றைய நவீன உலகில் கணினியும் இணையமும் சேர்ந்து உருவாக்கியுள்ள புதிய போர் முனை எத்தகையது? இது ஏன் எதிர்காலம் இல்லை, நிகழ்காலம்…

கடவுச்சொல் பாதுகாப்பு – சிறு அலசல்

கடவுச்சொல் பாதுகாப்பு ஏன் முக்கியம்? நாம் அதிகம் பயன்படுத்தும் கடவுச்சொற்களில் என்ன சிக்கல்? என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம்?

IPv6: மாற்றமே மாறாதது

இது இன்றைய வானொலி நிகழ்ச்சிக்காக தயாரித்த ஒரு பகுதி. ஒலிபரப்பான அங்கத்தை இங்கு கேட்கலாம். இணைய வலையமைப்பில் ஒரு உலகளாவிய மாற்றம் இந்த வாரம் ஆரம்பமாகியிருக்கிறது. IPv6 அல்லது Internet Protocol version 6 எனப்படும் இணைய தொடர்பாடல் தரமுறையின் பயன்பாடு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்திருக்கிறது. இந்த மாற்றத்தை பற்றியும் அதன் பின்னணியையும் இதன் தாக்கங்களையும் இன்றைய அறிந்ததும் அறியாததும் பகுதியில் இங்கு பார்க்கலாம். IPv6 பற்றி பார்ப்பதற்கு முன்னர் IP எண்கள் என்றால் என்ன என்று தெரிந்து […]