எனது பாடசாலைக் காலத்தில் நண்பர்களுடன் இணைந்து செய்த வீடியோ குறும்படங்கள் பற்றி இந்த பதிவில் சொன்னவற்றின் தொடர்ச்சியான மேலும் சில தகவல்களை இங்கு பகிர்கிறேன். இருண்டு போன இதயங்கள் ஏதோ செய்கிறோம் என்றில்லாமல், எதையாவது பயனுள்ள வகையில் சொல்ல வேண்டுமென்பதற்காக முயற்சி செய்தது. பாடசாலைக் கல்வியை முடித்து, கிடைத்த நேரத்தை வீண்டிக்கவும்(?), இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தால் நடாத்தப்பட்ட குறும்ட போட்டிக்காகவும் உருவாக்கப்பட்டது. கதை/கரு: எயிட்ஸ் நோய் தொற்றுவதற்கு உடலுறவு தவிர்ந்த வேறுகாரணங்களும் உண்டு. தெரிந்த விடயம் தான் …
Category Archives: காண்பவை
அரங்கம் – இது எங்க (ஊர்) குறும்டம்
வணக்கம், இன்று காலை பகீ யின் ஊரோடி வலைப்பதிவில் இந்த பதிவையும் அதற்கான பின்னூட்டங்களையும் பார்த்த பின்புதான் இந்த பதிவை எழுதும் எண்ணம் வந்தது. இது கொஞ்சம் பழசு…. சுயதம்பட்டம் என்றும் சொல்ல்லாம்… எனது பாடசாலைக் காலத்தில் நண்பர்களுடன் இணைந்து செய்த சில வீடியோ குறும்படங்கள் இரண்டைப்பற்றி சில தகவல்களை இங்கு பகிர்கிறேன். அரங்கம் – The Arena கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் நாடகமன்ற 2004ம் வருட ஆண்டு விழாவினை முன்னிறுத்தி உருவானது. கதை, போட்டி, …
பங்குனி மாத பிரதிபலிப்புக்கள்
வணக்கம், நான் தமிழில் எழுதுவதற்காக இந்த வலைப்பதிவு ஆரம்பித்தாலும் முதலாவது பதிவுக்கு பிறகு எதை எழுதுவது என்று ஒரே குழப்பம். (அதிகம் தெரிந்தோர்க்கும், ஒன்றும் அறியாதோர்க்கும் இந்த நிலை சகஜம் தானே…!) ஆக இந்தக் குழப்பத்தில் இருந்த நேரம் தான் PIT போட்டியில் படம் காட்டலாம் என்கிற ஒரு எண்ணம். இந்த மாதம் பிரதிபலிப்புக்கள் என்ற தலைப்பில் படம் காட்ட வேண்டும் என்பதற்காக எடுத்த இரு படங்கள் தான் இவை. வீட்டு குளியலறை. இரவு 10 மணி …