சுற்றும் காற்றுக்கு சுதந்திரம், நம் சிட்டுக்குருவிக்கு ஏன் இல்லை

அண்மைக்காலமாக பதிவுகள் எழுத நேரமும் இல்லை, எண்ணமும் இல்லை. ஆனால் நண்பன் சாய் சிவாவின் இந்த பாடலை கேட்டதிலிருந்து இதை பதிவில் பகிரவேண்டும் என்று தோன்றியது. பாடலை கேட்டு, உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்…. பாடல் கேட்பதற்கு… http://iLike.com/s/96BNM Artist : Sai Shiva & VijayLyircs : Sai ShivaMusic Produced and Arranged by : Sai Shiva வரிகள் மீள வாசிப்பதற்கு… நேற்று உன் தினம்நாளை சொப்பனம்நாட்கள் நீளலாம்காயம் ஆறுமா எங்கோ பிறந்தோம்எங்கோ வளர்ந்தோம்தாய் …

புத்தியுள்ள மனிதரெல்லாம் – சந்திர பாபு

சந்திரபாபு தமிழ் திரைத்துறையின் ஒரு பன்முக கலைஞன். ஒரு நகைச்சுவை நடிகன் என்ற பரிமாணத்துக்கு அப்பாற்பட்டு இன்னும் பல திறமைகளை தன்னுள் கொண்டிருந்த ஒரு திறமைசாலி.

தமிழ் ராப் – காதல் பாடல்கள் – சாத்தியமா?

தமிழ் ராப் (சொல்லிசை) பாடல்கள் மொழியையும் உணர்வையும் சிதைக்கும் ஒரு இசை வடிவம் என சிலர்(பலர்) சொல்ல கேட்டிருக்கிறேன். இதை முழுவதும் தவறான கூற்று என மறுக்கும் எண்ணத்தில் நான் இல்லை. ஆயினும் ராப் பாடல்களை அதிகம் விரும்புவதாலோ என்னவோ, இக்கூற்றுடன் உடன்பட முடியவில்லை. (தமிழ்) ராப் பாடல்களை பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தும் ஒரு முயற்சியே இந்த பதிவு (முடிந்தால் தொடர் பதிவுகள்). தமிழில் ராப் இசைவடிவத்தை யார் முதலில் பயன்படுத்தினார்கள் என்ற வரலாற்று ஆராய்ச்சி …

வாரம் ஒரு பாட்டு 1 – வாழ்க்கையில் ஒன்றாய் பயணிப்போம்

வலைபதிய தலைப்புக்களுக்கு பஞ்சமாக இருக்குது, இருக்கிற தலைப்புக்களிலும் எழுத அலுப்பாக இருக்குது. ஆனபடியால் இந்த வாரத்திலிருந்து (அப்பப்ப) பாட்டு போட்டு அலுப்படிக்கலாம் எண்டு இருக்கிறன். முதல் சில வாரங்களுக்கு நாங்கள் உருவாக்கிய பாட்டுக்களை தான் தர நினைத்திருக்கிறேன். பின்னர் முடிந்தால் இதர இலங்கை பாடல்களையும் (முறையான அனுமதியுடன் 🙂 ) தரலாம் என்று எண்ணியிருக்கிறேன். இனி இந்த வார பாடலுக்கு போகலாம்… பாடல் : வாழ்க்கையில் ஒன்றாய் பயணிப்போம் இசைத்தொகுப்பு : முதல் சுவடு பாடியோர் : …

றோட்டு மேல போறான் ஒரு கேடி

இன்று எனது கணனியிலுள்ள பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த போது இந்த பாடலையும் பல நாட்களின் பின்னர் கேட்க நேர்ந்தது. இது 2005ம் ஆண்டுப்பகுதியில் நண்பர்களோடு சேர்ந்து உருவாக்கிய ‘முதல் சுவடு‘ இசைத்தொகுப்பில் இடம்பெற்றது. Metal Rock வகை இசையை சார்ந்து அமைந்த இப்பாடல் வரிகளுக்காகவும் இசைக்காகவும் பலரின் எதிர்ப்பை சம்பாதித்த அதேவேளை, இன்னும் அதிக நண்ர்களின் வரவேற்பயும் பெற்றது. நீங்களும் கேட்டுப்பாருங்க…! பாடியோர் : நிதர்ஷன், பிரதீபன், கோகுல்பாடல்வரிகள் : அருணன்இசையமைப்பு : அருணன், சிந்துஜன்தயாரிப்பு, ஒலிக்கலவை : …