விட்டு விலகியது…

அந்த சம்பவம் முதலில் நடந்தது பதினோராம் வகுப்பில் படிக்கும் காலத்திலென்று நினைக்கிறேன். அதுவரை இல்லாத பொறுப்பு வந்ததோ இல்லையோ,வெறுப்பு மட்டும் வரவர கூடிக்கொண்டே வந்தது. ஓருவாறாக என்னவேன்றே புரிந்து கொள்வதற்கு முன்பே எல்லாம் நடந்து முடிந்துவிடிருந்தது. பின்னர் பன்னிரெண்டாம் வகுப்புக்கு வந்ததுடன் எல்லாம் முடிந்தது போல் இருந்தது. அதுவும் ஒரு வருடத்தில் தலைகீழாக மாறி அதே எண்ணங்கள், அதே பயங்கள், அதே வெறுப்புக்கள். ஒரே வித்தியாசம் இந்தமுறை உள்ளூர சிறியளவு விருப்பமும் இருந்தது. முடிவு எப்படியிருந்தாலும் முயற்சித்து […]

நான், நீ – காதல், கதை – ஆம், இல்லை

0 நீ என்னை காதலிக்கிறாய். நானும் உன்னை காதலிக்கிறேன். [ஒரு வருடம்] 1 நான் உன்னை காதலிக்கவில்லை. நீ என்னை காதலிக்கிறாய். [நான்கு வருடங்கள்] 5 நீ இன்னமும் என்னை காதலிக்கிறாய். நான் உன்னை காதலிக்கலாம்…(?) நான் உன்னை காதலிக்கிறேன். [இரண்டு வருடங்கள்] 7 நான் உன்னை காதலிக்கிறேன். இன்னொருவன் உன்னை காதலிக்கிறான். நீ …? நான் உன்னை காதலிக்கிறேன். நீ இன்னொருவனை காதலிக்கிறாய். [ஒரு வருடம்] 8 நீ இன்னொருவனை காதலிக்கிறாய். நான் …? [ஒரு […]

எனது வெட்டி பந்தாவும் வெற்று பகட்டும் – ஒரு வெள்ளவத்தை கூத்தாடியின் தன்னிலை விளக்கம்

“அத்துடன் பலவகை இன்னல்களால் நாள்தோறும் அல்லுற்றுக்கொண்டிருக்கும் மக்களை மனதில் சற்று நிலை நிறுத்துவோமாக! வெறுமனே வெட்டி பந்தாவையும் வெற்று பகட்டையும் குறைத்து…! நன்றி தோழர்களே!” – இது யாரால் யாருக்கு எப்போது – இதில் யார் எங்கு எப்போது கேடயக்குறிப்புக்கள்: வெள்ளவத்தையில் கூத்தடிப்பதே எனது முக்கிய தொழில். வெள்ளவத்தை என்கிற வத்தையை ஏதோ ஆளுகிற நினைப்பில கொழுப்பேறிப் போய் திரிகிறேன். கொழும்பு திமிரில திரிகிறேன். வெள்ளவத்தையில இருக்கிறபடியால் குறைந்த விலைக்கெல்லாம் பொருட்கள் வேண்டமாட்டேன். எனக்கு costly ஆய் […]

2009ல் செய்ய நினைப்பவை

எனக்கு இது கொஞ்சம் ஓவர் தான். அடுத்த நாளுக்கு பிளான் போட்டாலே சரியா செய்ததா சரித்திரம் இல்லை. இதில ஒரு வருசத்துக்கு To-Do List வேற போடுறாராம் எண்டு சொல்லுறது கேக்குது. ஆனாலும் என்ட கொள்கை என்னெண்டால் (இது வேறையா) ‘திட்டமிடாம இருக்கிறத விட திட்டமிட்டு செய்யாம விடுறது மேல்’. (மற்றதெல்லாம் female) அந்தவகையில 2009ம் ஆண்டுக்கான எனது திட்டப்பட்டியல்… Academic முதலாவதாக Project eID ஐ நேரத்துக்குள்ள முடிக்கோணும் (இப்பிடி புளோக் எழுதி நேரத்த வீணாக்காம). […]