ஒரு மாதமும் ஒரு நாளும்

நான் பிரிஸ்பேன் வந்து இன்றுடன் ஒரு மாதமும் ஒரு நாளும் ஆகிறது. மூன்று வருட அவுஸ்திரேலிய வாழ்க்கையின் ஆரம்பம். புதிய இடம், புதிய மக்கள், புதிய தனிமை, புதிய அனுபவம், கடந்த ஒருமாத அனுபவங்களின் தொகுப்பு இது. (பதிவு வைத்திருக்கும் இலங்கைப் பதிவர் என்பதிலிருந்து இனி பதிவு வைத்திருக்கும் அவுஸ்த்திரேலிய பதிவர் என்றும் சொல்லலாம்.) சில நாள் பயணம் ஏப்ரல் 23 – கொழும்பிலிருத்து சிங்கப்பூர் வழியே சிட்னி, பின் பிரிஸ்பேன். வெறிச்சோடி இருத்த கொழும்பு-சிங்கப்பூர் விமானத்தில் […]

ஒரு காதல் கதையின் மறுபக்கம்

நான் நீண்டநாட்களுக்கு முன்னர் எழுத தொடங்கி பின்னர் காணமல் போன கதையின் மறுபக்கம். இது எனது பதிவுக்கு பதில் பதிவும் அல்ல, இது நான் எழுதியதும் அல்ல. எழுதியவருக்கு நன்றி…! உன் ரசிகையாய் வந்து காதலாய் மாறி கனவாகிப்போன கதை இது! பள்ளிப்பாடம் படிக்கும் போது கொஞ்சம் bore அடிக்க வேறெந்த நினைவுமின்றி என் நினைவில் நீ மட்டும் எப்படி? நீ விட்டுச்சென்ற நினைவுகள் அழிந்து போக உன்மேல் இருந்த காதல் சிதைந்து போக உனக்காக என் […]

ஒரு நீண்ட ஓய்வை நோக்கி

மிக நீண்ட நாட்களாக எனது பதிவுப்பக்கம் வருவதந்கான சந்தர்பம் கிடைக்கவில்லை. கடந்த பலநாட்களாக 15 மணித்தியாலங்களாக மாறிவிட்ட வேலை முறையும் 4 மணித்தியால நித்திரையும் முழுமையாக எந்த பதிவுகளையும் எழுதிமுடிக்க ஏதுவாக இல்லை. இன்று கூட அதிகாலை 5 மணிக்கு வேலை முடித்து, மீண்டும் காலை அலுவலகம் செல்லவேண்டும் என்பதால் இடையில் நித்திரையின்றி இருக்கு இந்த நேரத்திலேயே இந்த பதிவையும் எழுத முடிகிறது. இவ்வாறான சூழ்நிலை இன்னும் 3-4 மாதங்களுக்கு நீடிக்கும் நிலை இருப்பதால் எனது பதிவுகளில் […]

அழகு – காதல் – கடவுள் – பணம்

நான் பதிவு எழுதுவதே அபூர்வம், தொடர்பதிவு எழுதியதே இல்லை. இது தான் நான் முதல் முறையாக வலைப்பதிவில் எழுதும் தொடர் பதிவு. ஆதலால் விதிமுறைகளும் தெரியாது, இந்த தொடர்பதிவின் வரலாறும் தெரியாது. ஏதோ கொடுக்கப்பட்ட தலைப்பை மட்டும் வைத்துக்கொண்டு இதை எழுதுகிறேன். அழைத்தவர்: மயூரேசன் – நன்றி… 🙂 அழைப்பது: யார் ஏற்கனவே அழைக்கப்பட்டிருக்கிறார்கள், யார் அழைக்கப்படவில்லை போன்ற விபரங்கள் தெரியாததால் யாரையும் அழைக்கப்போவதில்லை. – தப்பிச்சிட்டாங்க… 🙂 —————————————- அழகு அக அழகு, புற அழகு, […]

Skandha (அ) அப்பா

Skandha ஒரு கண்டிப்பான வங்கி மேலாளர், எனக்கு ஓரளவு கண்டிப்பான அப்பா. Skandha நேற்றோடு வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார், ஏனென்றால் அப்பாவுக்கு இன்று அறுபதாவது பிறந்தநாள். அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்…! அன்புடன்,நிமல் — This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.