எங்கள் தென்னாசிய குடும்பக் கட்டமைப்பில் தியாகங்களும் அர்ப்ணிப்புக்களும் அதில் தவறினால் வரும் குற்றவுணர்வுகளுமே இயங்குசக்கரங்களாக இருக்கின்றன.
Category Archives: அனுபவம்
நான் சிறுவனாயிருக்கையில் நெருங்கிய உறவினர் ஒருவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானேன்!
எனக்கு 12-13 வயது இருக்கும்போது, நான் என்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவரால் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறேன். அதன் விளைவுகள் இன்னமும் என் வாழ்வில் எங்கோ இருப்பதாகவே நான் உணர்கிறேன்.
நானும் ஒரு சிங்களத்தமிழன்
இது பலருக்கு அதிச்சியான ஒரு சொற்தொடராக இருக்கலாம், சிலருக்கு தனிப்பட்ட ரீதியில் பாதிப்பதாகவும் இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி இருக்கவில்லை. ஏனென்றால், நானும் ஒரு சிங்களத்தமிழன்.
மோட்டர் சைக்கிள் டைரி (வீடியோ)
நான் அவுஸ்திரேலியாவில் மோட்டர் சைக்கிள் ஓடப் பழகி, லைசென்ஸ் எடுத்த கதை.
PhD அடிப்படைகள்
ஒரு PhD மாணவனான என்னிடம் பல சந்தர்ப்பங்களிலும் PhD பற்றி பல சந்தேகங்கள் கேட்கப்படும். இது அவ்வாறான அடிப்படையான சந்தேகங்களையும் PhD கல்வி தொடர்பான மேலதிக தகவல்களையும் தரும் ஒரு பதிவு இது.