கந்தசாமி மாதிரி ஏதாவது படம் வந்தா தான் எல்லாரும் பதிவா போட்டு தாக்குவாங்கள் எண்டு பாத்தா, இந்த பதிவர் சந்திப்பு முடிஞ்சு நாலு நாளுக்குள்ள நாப்பது பதிவுக்கு மேல போட்டுட்டாங்கள். நான் சந்திப்புக்கு வர முன்னமே சொன்னனான் நான் பதிவெழுதுற பதிவரில்ல, பதிவு வச்சிருக்கிற பதிவர் எண்டு. இருந்தாலும் எல்லாரும் எழுதுறாங்கள் நாங்களும் எழுதாலாம் எண்டுதான் இந்த பதிவு… நாம படிக்கேக்க லெக்சருக்கு அரை மணித்தியாலம் லேட், இப்ப வேலைக்கு ஒரு மணித்தியாலம் லேட். இந்த நிலமையில …
Continue reading “இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – ஒரு பிந்திய பதிவு”