பார்த்த படங்கள் 2010 (ஜனவரி – மார்ச்)

நான் திரையரங்கில் படம் பார்ப்பது குறைவு, பெரும்பாலும் YouTubeஉம் Torrentஉம் தான். அப்படி பார்த்த சில படங்கள் பற்றி, நான் அவ்வப்போது எழுதி வைத்தவை. (ஒரு டயறி குறிப்பு போல). Just for my personal reference…! விண்ணைத்தாண்டி வருவாயா (Vinnaithaandi Varuvaayaa) – நான் வாழ்க்கையில் பார்க்கும் என்னைச்சுற்றி நடக்கும் (பலர் யதார்த்தத்தை மீறிய என்று சொல்லும்) பல சம்பவங்கள். இனிய Romantic Musical. அளவான நடிப்பு, அழகான ஒளிப்பதிவு. தெலுகு Ye Maaya Chesave […]