நான் ஒரு பதிவு எழுதாத பதிவராக என்னை நிலை நிறுத்திய வருடம் 2010. இந்த வருடம் எனது பழைய நாட்குறிப்புக்களை வைத்து தேற்றிய ஏழு பதிவுகளைத் தவிர்த்துப் பார்த்தால் ஒரு ஐந்து பதிவுகளை மட்டுமே நான் பதிவு என்று நினைத்து எழுதியிருக்கிறேன். ஏன் என்று யோசித்துப் பார்த்தால் ஒரு காரணம் தான் தோன்றுகிறது. எனக்கு எழுத வரவில்லை.
Tag Archives: நாட்குறிப்பு
2010ல் டுவீட்டியவை
2010ம் வருடம் நான் தமிழில் பதிவுகள் தான் எழுதவில்லை என்று பார்த்தால் நான் அதிகம் தமிழில் டுவீட்டவும் இல்லை. இது எனது 2010 தமிழ் டுவீட்டுக்களின் தொகுப்பு.
நாட்குறிப்பு 2001 – குறிப்பிடாத சில குறிப்புகள்
நான் தொடர்ந்து எழுதியது எனது நாட்குறிப்பு 2001 தொடர்பதிவுகளை ஏன் எழுதினேன் என்று பலரும் கேட்டார்கள், நானே அந்த கேள்வியை கேட்டிருக்கிறேன். காரணம் விசித்திரமானது.
நாட்குறிப்பு – ஜூன் 2001
நான் அதிகமாக நாட்குறிப்பு எழுதிய 2001ம் வருட நாட்குறிப்பில் ஆங்கிலத்தில் இருந்த பகுதிகளை தமிழாக்கி இங்கு தொடராக பதிவிடுகிறேன். இது ஜூன் மாதம்.
நாட்குறிப்பு – மே 2001
நான் அதிகமாக நாட்குறிப்பு எழுதிய 2001ம் வருட நாட்குறிப்பில் ஆங்கிலத்தில் இருந்த பகுதிகளை தமிழாக்கி இங்கு தொடராக பதிவிடுகிறேன். இது மே மாதம்.