கானல் நீர் – குறும்படம்

நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்து பரிமாணங்களிலும் சிறப்பான ஒரு அழகிய குறுந்திரைப்படம் – கானல் நீர்.

Kaanal Neer – The story of a couple who are meeting after 3 years of their breakup. Shot in one take without any cuts.

Direction – Ramya Ananthe Kalingarayar, Cinematography – Sai Kumar, Music – Brito, Cast – Adit Arun as Vivek & Regina Cesandra as Sandhya

ஒரு காதல் கதையின் மறுபக்கம்

நான் நீண்டநாட்களுக்கு முன்னர் எழுத தொடங்கி பின்னர் காணமல் போன கதையின் மறுபக்கம். இது எனது பதிவுக்கு பதில் பதிவும் அல்ல, இது நான் எழுதியதும் அல்ல. எழுதியவருக்கு நன்றி…! உன் ரசிகையாய் வந்து காதலாய் மாறி கனவாகிப்போன கதை இது! பள்ளிப்பாடம் படிக்கும் போது கொஞ்சம் bore அடிக்க வேறெந்த நினைவுமின்றி என் நினைவில் நீ மட்டும் எப்படி? நீ விட்டுச்சென்ற நினைவுகள் அழிந்து போக உன்மேல் இருந்த காதல் சிதைந்து போக உனக்காக என் …

அழகு – காதல் – கடவுள் – பணம்

நான் பதிவு எழுதுவதே அபூர்வம், தொடர்பதிவு எழுதியதே இல்லை. இது தான் நான் முதல் முறையாக வலைப்பதிவில் எழுதும் தொடர் பதிவு. ஆதலால் விதிமுறைகளும் தெரியாது, இந்த தொடர்பதிவின் வரலாறும் தெரியாது. ஏதோ கொடுக்கப்பட்ட தலைப்பை மட்டும் வைத்துக்கொண்டு இதை எழுதுகிறேன். அழைத்தவர்: மயூரேசன் – நன்றி… 🙂 அழைப்பது: யார் ஏற்கனவே அழைக்கப்பட்டிருக்கிறார்கள், யார் அழைக்கப்படவில்லை போன்ற விபரங்கள் தெரியாததால் யாரையும் அழைக்கப்போவதில்லை. – தப்பிச்சிட்டாங்க… 🙂 —————————————- அழகு அக அழகு, புற அழகு, …

நான், நீ – காதல், கதை – ஆம், இல்லை

0 நீ என்னை காதலிக்கிறாய். நானும் உன்னை காதலிக்கிறேன். [ஒரு வருடம்] 1 நான் உன்னை காதலிக்கவில்லை. நீ என்னை காதலிக்கிறாய். [நான்கு வருடங்கள்] 5 நீ இன்னமும் என்னை காதலிக்கிறாய். நான் உன்னை காதலிக்கலாம்…(?) நான் உன்னை காதலிக்கிறேன். [இரண்டு வருடங்கள்] 7 நான் உன்னை காதலிக்கிறேன். இன்னொருவன் உன்னை காதலிக்கிறான். நீ …? நான் உன்னை காதலிக்கிறேன். நீ இன்னொருவனை காதலிக்கிறாய். [ஒரு வருடம்] 8 நீ இன்னொருவனை காதலிக்கிறாய். நான் …? [ஒரு …