கானல் நீர் – குறும்படம்

நடிப்பு, இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்து பரிமாணங்களிலும் சிறப்பான ஒரு அழகிய குறுந்திரைப்படம் – கானல் நீர்.

Kaanal Neer – The story of a couple who are meeting after 3 years of their breakup. Shot in one take without any cuts.

Direction – Ramya Ananthe Kalingarayar, Cinematography – Sai Kumar, Music – Brito, Cast – Adit Arun as Vivek & Regina Cesandra as Sandhya

குல்பி – குறும்டம்

என்னதான் தெரிந்த கதையானாலும் சில வேளைகளில் சொல்லப்படும் விதத்தாலேயே பிடித்துப் போவதுண்டு. YouTube தளத்தில் எழுமாற்று விதிகளுக்கு அமைவாக உலாவிக் கொண்டிருந்த போது இந்த குறும்படத்தை பார்க்க கிடைத்தது. புனே பல்கலை திரைத்துறை மாணவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த குறும்படத்தைப்பற்றி அறியமுடிந்தது, “‘KULFI’ awarded for The Best Music Score and The Best Cinematography. Directed by Tanmay Shanware. Music by Pankaj – Pushkar.“. நானும் இந்த படத்தை ‘ரீ’ ராஜாவை போல […]