கூகிள் சமயல்காரன் – Google Cook Beta

கூகிள் பல புதுமையான சேவைகளை வழங்குவது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் அவர்களின் வெற்றிக்கு காரணம் இதுவாகவும் இருக்குமோ… 🙂 இவர் தான் கூகுளுக்கே சமைக்கிறாராம், பாருங்கோ…! அன்புடன்,நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன் — This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.

புத்தம் புதுசு – Facebook Chat

பலராலும் மிக நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட Facebook Chat, இப்போது பொதுப்பாவனைக்கு விடப்பட்டுள்ளது. ஜிமெயில் சாட்டை போலவே இருந்தாலும் Facebook நண்பர்களுடன் உரையாட பயனுள்ளதாக இருக்கும். கூகுளின் ஓர்கூட்டிலும் விரைவில் இவ்வாறான வசதி வழங்கப்படலாம். அன்புடன், நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்