கடவுச்சொல் பாதுகாப்பு ஏன் முக்கியம்? நாம் அதிகம் பயன்படுத்தும் கடவுச்சொற்களில் என்ன சிக்கல்? என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம்?
Tag Archives: இணையம்
இணையத்தில் தகவல் பாதுகாப்பு
தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் பகிர்வது தொடர்பில் எனது சில அவதானிப்புக்களும் கருத்துக்களும்.
இணையத்தில் திண்ணைப் பேச்சு
கிராமங்களில் பெருசுகள் வீட்டு திண்ணைகளிலும் மரத்தடிகளிலும் விலாவரியாக வெட்டிக்கதை பேசுவது முன்னர் வழக்கமாக இருந்தது. ஆனாலும் காலவோட்டத்தில் காணமல் போன திண்ணைகளும் மக்களின் பரபர வாழ்க்கை முறையும் இந்த வழக்கத்தை சமூக்த்திலிருந்து காணாமல் செய்ததாகவே எம்மில் பலர் நினைத்திருக்கிறோம்…. ஆனாலும் திண்ணைப்பேச்சு என்பது எமது இனத்தின் பாரம்பரியமாக எமது பரம்பரையலகுகளில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இதற்கு சரியான உதாரணமாக நான் காண்பது இணையத்தில் நான் காண்பது டுவீட்டர் தளத்தை… நீங்களும் டுவீட்டரில் நடக்கும் திண்ணைப் பேச்சுக்களில் கலந்து […]
கடை மூடும் Geocities – இணையவெளியில் இன்னொரு கருந்துளை
நான் முதல் முதலில் இணையத்தில் கட்டிய வீடு(http://www.geocities.com/troyal20012001/) Yahoo இலவசமாக வழங்கும் GeoCities தளத்திலேயே இருந்தது, அது 2000-2001 காலப்பகுதி என்று நினைக்கிறேன். அப்போதெல்லாம் மின்னஞ்சல், குழுக்கள், தேடல் என்று அப்போது இணையத்தில் பிரபலமாக இருந்த சேவைகள் அனைத்திலும் Yahoo முன்னணியில் இருந்தது. GeoCities இலவசமாக தனிப்பட்ட இணையத்தளங்களை உருவாக்கக்கூடிய ஒரு வழங்கி சேவையாக இருந்தது. ஆனால் இப்போது Yahoo தனது இலவச GeoCities சேவையை இந்த வருடத்துடன் நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. We have decided to […]
ஒலியோடை – ஒரு ஒலி பதிவு முயற்சி
தமிழ் வலையுலகில் எழுத்து சார் பதிவுகளில் இருக்கின்ற வளர்ச்சியளவுக்கு ஒலிப்பதிவுகள், வீடியோ பதவுகள் என்பன குறைவாகவே இருக்கின்றன. நான் அறிந்தவகையில் திரை இசை பாடல்கள் தரும் சில பதிவுகள் இருக்கின்றன (றேடியோஸ்பதி). இவை தவிர இன்னும் சில ஒலிப்பதிவு உரையாடல் வகையிலான பதிவுகளும் இருக்கின்றன (சாரல்). ஆனாலும் இத்தகைய பதிவுகள் எண்ணிக்கையில் குறைவாகவே இருக்கின்றன. தமிழில் தனித்த பொட்காஸ்ட் (தமிழ்??) முயற்சிகளும் குறைவுதான். இத்தகைய சூழலில் கேட்கும் ஒரு வாசகர்/நேயர் வட்டத்தை வலையுலகில் உருவாக்க முடியுமா என்பதும் […]