Monthly Archives: August 2009

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு – ஒரு பிந்திய பதிவு

கந்தசாமி மாதிரி ஏதாவது படம் வந்தா தான் எல்லாரும் பதிவா போட்டு தாக்குவாங்கள் எண்டு பாத்தா, இந்த பதிவர் சந்திப்பு முடிஞ்சு நாலு நாளுக்குள்ள நாப்பது பதிவுக்கு மேல போட்டுட்டாங்கள். நான் சந்திப்புக்கு வர முன்னமே சொன்னனான் நான் பதிவெழுதுற பதிவரில்ல, பதிவு வச்சிருக்கிற பதிவர் எண்டு. இருந்தாலும் எல்லாரும் எழுதுறாங்கள் நாங்களும் எழுதாலாம் எண்டுதான் … Continue reading

Posted in வலைப்பதிவு | Tagged | 7 Comments

கொழும்பில் இலவச வலைமக்கள் குறைகேள் சேவை

இந்த இலவச சேவை பற்றிய மேலதிக விபரங்களுக்கு: வந்தியத்தேவன் லோஷன் ஆதிரை உங்கள் குறைகளை தெரியப்படுத்த: லோஷன் : arvloshan@gmail.com புல்லட் : bullettheblogger@gmail.com வந்தி : vanthidevan@gmail.com ஆதிரை : caskaran@gmail.com பங்குபெறுவோருக்கு வடையும் வாழைப்பழமும் வழங்கப்படும், அல்லது போண்டா அல்லது அல்(ல)வா கொடுக்கப்படும் என்ற இனிப்பான தகவலை ஏற்பாட்டுக்குழுவினர் இன்னமும் தெரிவிக்கவில்லை.

Posted in வலைப்பதிவு | Tagged | 10 Comments

இணையத்தில் திண்ணைப் பேச்சு

கிராமங்களில் பெருசுகள் வீட்டு திண்ணைகளிலும் மரத்தடிகளிலும் விலாவரியாக வெட்டிக்கதை பேசுவது முன்னர் வழக்கமாக இருந்தது. ஆனாலும் காலவோட்டத்தில் காணமல் போன திண்ணைகளும் மக்களின் பரபர வாழ்க்கை முறையும் இந்த வழக்கத்தை சமூக்த்திலிருந்து காணாமல் செய்ததாகவே எம்மில் பலர் நினைத்திருக்கிறோம்…. ஆனாலும் திண்ணைப்பேச்சு என்பது எமது இனத்தின் பாரம்பரியமாக எமது பரம்பரையலகுகளில் இன்னமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இதற்கு … Continue reading

Posted in பகிடி | Tagged | 9 Comments