Monthly Archives: April 2009

துருக்கித் தொப்பி யாருக்கு…?

மேலதிக விபரங்கள்: இங்கே Tags: ICAMES 2009, Turkey, Competition, Project, Selection — This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.

Posted in பயணம் | Comments Off

கடை மூடும் Geocities – இணையவெளியில் இன்னொரு கருந்துளை

நான் முதல் முதலில் இணையத்தில் கட்டிய வீடு(http://www.geocities.com/troyal20012001/) Yahoo இலவசமாக வழங்கும் GeoCities தளத்திலேயே இருந்தது, அது 2000-2001 காலப்பகுதி என்று நினைக்கிறேன். அப்போதெல்லாம் மின்னஞ்சல், குழுக்கள், தேடல் என்று அப்போது இணையத்தில் பிரபலமாக இருந்த சேவைகள் அனைத்திலும் Yahoo முன்னணியில் இருந்தது. GeoCities இலவசமாக தனிப்பட்ட இணையத்தளங்களை உருவாக்கக்கூடிய ஒரு வழங்கி சேவையாக இருந்தது. … Continue reading

Posted in தொழில்நுட்பம் | Tagged | 2 Comments

நேர்முகத் தேர்வு – சில குறிப்புக்கள்

(இது எனது அனுபவங்களில் இருந்து மட்டும் எழுதப்படவில்லை.) தயார்ப்படுத்தல்: உங்கள் சுயவிபரக்கோவை, இதர ஆவணங்கள், அவற்றின் பிரதிகள் என்பவற்றை முன்னரே தயாராக வைத்திருக்கவும். கேட்டால் பார்க்கலாம் என்று இருந்து சங்கடப்படுவதிலும் பார்க்க, கேட்கப்படாது என தெரிந்தாலும் தயாராக செல்வதே நல்லது.  கேட்கப்படலாம் என எதிர்பார்க்கும் பொதுவான வினாக்களுக்கு தயார்ப்படுத்தலுடன் செல்வது நலம். ஆராய்ச்சி: நீங்கள் செல்ல … Continue reading

Posted in பொது | 2 Comments