Monthly Archives: December 2008

2009ல் செய்ய நினைப்பவை

எனக்கு இது கொஞ்சம் ஓவர் தான். அடுத்த நாளுக்கு பிளான் போட்டாலே சரியா செய்ததா சரித்திரம் இல்லை. இதில ஒரு வருசத்துக்கு To-Do List வேற போடுறாராம் எண்டு சொல்லுறது கேக்குது. ஆனாலும் என்ட கொள்கை என்னெண்டால் (இது வேறையா) ‘திட்டமிடாம இருக்கிறத விட திட்டமிட்டு செய்யாம விடுறது மேல்’. (மற்றதெல்லாம் female) அந்தவகையில 2009ம் … Continue reading

Posted in அனுபவம் | 11 Comments

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் – பேஸ் புக் – நல்லூர் கந்தன்

அனைத்து நண்பர்களுக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்…! இண்டைக்கு சும்மா கன நாளைக்கு பிறகு பேஸ்புக்/மூஞ்சிப்புத்தகம் (Facebook) பாத்துக்கொண்டிருக்கிருந்தேன். திடீரெண்டு ஒரு பக்கத்தில நல்லூர் கந்தன் முகப்பு படம். என்னடா எண்டு பாத்தால் கீழ நான் பாத்துக்கொண்டிருந்த படத்துக்கு முன்னேஸ்வரம் என்பது டிஸ்கிரிப்ஷனாக இருந்தது. (படத்தில கிளிக்கினால் பெருசா பார்க்கலாம்) Facebook Ads என்பது தொடர்புடைய (related) விளம்பரங்களை … Continue reading

Posted in பொது | 5 Comments