Monthly Archives: October 2008

ஓய்வில்லாத ஒரு ஓய்வு, சில நாட்களுக்கு…

நண்பர்களுக்கு வணக்கம், பல நாட்களாக இந்த பதிவில் எதுவும் எழுதவில்லை, இனியும் சில நாட்களுக்கு எழுத முடியும் போல் இல்லை. பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு வேலைகள் தலைக்கு மேல் நின்று டப்பாங்குத்து ஆடுகின்றன. Project முடிப்பதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. அதனால் வேறு எந்த வேலைக்குள் தலை போட்டமுடியவில்லை. ஆகவே சில காலத்துக்கு (குறைந்தது 3 மாதங்களுக்காவது) … Continue reading

Posted in வலைப்பதிவு | 7 Comments

ஒலியோடை – ஒரு ஒலி பதிவு முயற்சி

தமிழ் வலையுலகில் எழுத்து சார் பதிவுகளில் இருக்கின்ற வளர்ச்சியளவுக்கு ஒலிப்பதிவுகள், வீடியோ பதவுகள் என்பன குறைவாகவே இருக்கின்றன. நான் அறிந்தவகையில் திரை இசை பாடல்கள் தரும் சில பதிவுகள் இருக்கின்றன (றேடியோஸ்பதி). இவை தவிர இன்னும் சில ஒலிப்பதிவு உரையாடல் வகையிலான பதிவுகளும் இருக்கின்றன (சாரல்). ஆனாலும் இத்தகைய பதிவுகள் எண்ணிக்கையில் குறைவாகவே இருக்கின்றன. தமிழில் … Continue reading

Posted in வலைப்பதிவு | Tagged | Comments Off

நான் வாசிக்க விரும்பும் ‘சே’ – Che Guevara

இன்று தோழர் சே’யின் 41வது நினைவுநாள். ஒக்டோபர் 9, 1967 இல் பொலிவியாவில் அமெரிக்க சி.ஐ.ஏ யின் வழிநடத்தலுடன் பொலிவிய இராணுவத்தினரால் சே குவேரா கொல்லப்பட்டார். சே குவேரா அல்லது ‘சே‘ என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) எனக்கு முதலில் அறிமுகமாவது 1999-2000 … Continue reading

Posted in அனுபவம் | 3 Comments

எலி புரூஸ்லீ ஆன கதை….!

இந்த பதிவில் இடம் பெறும் சம்பவங்களும், கூறப்படும் பெயர்களும் அனேகமாக உண்மையே. கதாபாத்திரங்களின் பெயர்கள் மாற்றப்படவேண்டிய தேவை இருந்தாலும் மாற்றப்படவில்லை. இந்த பதிவின் நோக்கம் யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. இது ஒரு தீவிர ஆராய்சியின் முடிவாக எழுதப்படுவதுடன் இதை ஒரு மருத்துவ ஆராய்ச்சிக் குறிப்பாகவும் கருதலாம். முன்னொரு காலத்தில ஒரு பல்கலைக்கழக்தில் நிகழ்ந்த ஒரு … Continue reading

Posted in பகிடி | Tagged | 20 Comments

தமிழ் ராப் – காதல் பாடல்கள் – சாத்தியமா?

தமிழ் ராப் (சொல்லிசை) பாடல்கள் மொழியையும் உணர்வையும் சிதைக்கும் ஒரு இசை வடிவம் என சிலர்(பலர்) சொல்ல கேட்டிருக்கிறேன். இதை முழுவதும் தவறான கூற்று என மறுக்கும் எண்ணத்தில் நான் இல்லை. ஆயினும் ராப் பாடல்களை அதிகம் விரும்புவதாலோ என்னவோ, இக்கூற்றுடன் உடன்பட முடியவில்லை. (தமிழ்) ராப் பாடல்களை பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தும் ஒரு … Continue reading

Posted in இசை | 17 Comments