Monthly Archives: September 2008

ஒளிக் கீற்று

சூரிய ஒளியை பின்னணியாக கொண்டு எடுக்கப்படும் புகைப்படங்களில் படத்திலுள்ள மனிதர்களையோ பொருட்களையோ சுற்றி ஒளிக்கீற்றுக்கள் இருப்பது படத்திற்கு அழகுதான். எப்போதும் அவ்வாறாக படம் எடுக்க (என்னால்) முடிவதில்லை. ஆனாலும் அதனை பிற்சேர்கை செய்து சேர்க்கமுடியும். Photoshop, Gimp, மற்றும் இதர மென்பொருள்களிலும் இதை செய்யலாம். முதலின் நான் முயற்சித்த ஒரு படம். இறுதியில் பாடத்திற்கான சுட்டி. … Continue reading

Posted in நிழற்படம் | Comments Off

உளறினால் இலவசம் (Free Domain + Hosting)

உளறல்.com வழங்கும் ஓராண்டு இலவச ஆட்களம் + இலவச வலையிட வழங்கி இடம் (Free Domain Name + Free Hosting) பரிசு வெல்லுங்கள் அகில உலக இணைய தளங்களில் முதல் முறையாக உளறுவதற்று பரிசு.(அத தான் தினமும் செய்யுறமில்ல…) மேலதிக விபரங்களுக்கு http://ularal.com/contest. இது ஒரு கட்டணம் செலுத்தப்படாத விளம்பரம் அன்புடன்,நிமல் (எ) பிரகாஷ் … Continue reading

Posted in வலைப்பதிவு | Tagged | 1 Comment