Monthly Archives: June 2008

வாரம் ஒரு பாட்டு 1 – வாழ்க்கையில் ஒன்றாய் பயணிப்போம்

வலைபதிய தலைப்புக்களுக்கு பஞ்சமாக இருக்குது, இருக்கிற தலைப்புக்களிலும் எழுத அலுப்பாக இருக்குது. ஆனபடியால் இந்த வாரத்திலிருந்து (அப்பப்ப) பாட்டு போட்டு அலுப்படிக்கலாம் எண்டு இருக்கிறன். முதல் சில வாரங்களுக்கு நாங்கள் உருவாக்கிய பாட்டுக்களை தான் தர நினைத்திருக்கிறேன். பின்னர் முடிந்தால் இதர இலங்கை பாடல்களையும் (முறையான அனுமதியுடன் ) தரலாம் என்று எண்ணியிருக்கிறேன். இனி இந்த … Continue reading

Posted in இசை | Tagged , , | 5 Comments

தசாவதாரத்துக்கு போட்டியாக இன்னொரு உலக சாதனை…!

ஜூன் 17: பயர்பாக்ஸ் திருவிழா…! பயர்பாக்ஸ் பயன்படுத்தாத பண்பாளர்களுக்கும், பயர்பாக்ஸே கதி என கிடக்கும் என் இனிய நண்பர்களுக்கும்…. ‘பயர்பாக்ஸ் 3‘ நாளை செவ்வாய் (ஜூன் 17 / ஆனி 3) வெளியாகிறது. இந்த சந்தர்ப்பத்தில் அதிகளவான பிரதிகளை முதல் நாளில் பதிவிறக்கும் ஒரு கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்படவுள்ளது. டவுண்லோட் நேரம்: (சாதனைக்கு இந்த … Continue reading

Posted in தொழில்நுட்பம் | 10 Comments