Monthly Archives: May 2008

குல்பி – குறும்டம்

என்னதான் தெரிந்த கதையானாலும் சில வேளைகளில் சொல்லப்படும் விதத்தாலேயே பிடித்துப் போவதுண்டு. YouTube தளத்தில் எழுமாற்று விதிகளுக்கு அமைவாக உலாவிக் கொண்டிருந்த போது இந்த குறும்படத்தை பார்க்க கிடைத்தது. புனே பல்கலை திரைத்துறை மாணவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த குறும்படத்தைப்பற்றி அறியமுடிந்தது, “‘KULFI’ awarded for The Best Music Score and The Best Cinematography. … Continue reading

Posted in குறும்படம் | Tagged , , | Comments Off