Monthly Archives: May 2008

தமிழில் Gmail

Gmail இடைமுகம் ஏற்கனவே பல மொழிகளில் உள்ளது பலரும் அறிந்ததே. இந்திய மொழிகளில் ஹிந்தியில் மட்டுமே இதுவரை இருந்தது. கூகிளின் பிரபலமான இலவச மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலின்(Gmail) இடைமுகம் இப்போது தமிழ் உட்பட அனேக இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் (Tamil) உட்பட اردو (Urdu) , मराठी (Marathi), हिन्दी (Hindi), বাংলা (Bangla), … Continue reading

Posted in தொழில்நுட்பம் | Tagged | 9 Comments

Google Doc பயன்படுத்தி கருத்துக்கணிப்பு

சில நேரங்களில் சிறிய கருத்துக் கணிப்புக்களை (survey) செய்யும் தேவை நம்மில் சிலருக்கு ஏற்படுவதுண்டு. இப்போது கூகிளாண்டவரின் புண்ணியத்தால் அது இன்னமும் இலகுவாகிறது. இப்போது Google Docs spreadsheet பயன்படுத்தி இலகுவாக படிவங்களை உருவாக்க முடிவதுடன், வாசகர்களின் கருத்துக்களை சேகரித்து உங்களின் வலைப்பக்கத்தில் காட்சிப்படுத்துவதும் இலகுவாகிறது. பின்வரும் படிமுறைகளை பயன்படுத்தி நீங்களும் ஒரு சர்வேயை உருவாக்கலாம். … Continue reading

Posted in தொழில்நுட்பம் | Tagged | 2 Comments

கூகிள் சமயல்காரன் – Google Cook Beta

கூகிள் பல புதுமையான சேவைகளை வழங்குவது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் அவர்களின் வெற்றிக்கு காரணம் இதுவாகவும் இருக்குமோ… இவர் தான் கூகுளுக்கே சமைக்கிறாராம், பாருங்கோ…! அன்புடன்,நிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன் — This work is licensed under a Creative Commons Attribution-Share Alike 3.0 License.

Posted in தொழில்நுட்பம் | Tagged | Comments Off

பழம் தமிழ் எழுத்துருக்கள்

ஒரு தொடர் எழுதுவதற்காக முன்னர் சேர்த்து வைத்திருந்த புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்த போது ஒரு பழைய தாள் கிடைத்தது. பாடசாலை நாட்களில் நானும் நண்பன் ராமும் குறியீட்டு முறையில் எழுத பயன்படுத்திய reference தாள் அது. ஏதோ ஒரு புத்தகத்திலிருந்து பிரதி பண்ணி வைத்திருந்தோம். பழம் தமிழ் எழுத்துருக்கள் அவை. எப்படி எழுதுவது என தெரியாவிட்டாலும், … Continue reading

Posted in பொது | Tagged | Comments Off

ராஜராஜீஸ்வரம்

(மின்னஞ்சல் வாயிலாக கிடைக்கப்பெற்ற இந்த கட்டுரை அனுமதி இன்றி இங்கு வெளியிடப்படுகிறது. இதன் மூல எழுத்தாளரின் பெயர் தெரியாமையால் இங்கு குறிப்பிடப்படவில்லை) தஞ்சாவூர் தமிழ் நாட்டு மாவட்டங்களில் ஒன்று. சென்னையிலிருந்து 334 கிலோமீட்டர் தெற்கே இருக்கும் இந்த மருத நில பரப்பு காவேரி ஆற்றினால் பண்படுத்தப்பட்டுத் தமிழ் நாட்டின் தானியக் களஞ்சியம் என்னும் சிறப்பினைப் பெறுகிறது. … Continue reading

Posted in பயணம் | Comments Off