Monthly Archives: March 2008

இருண்டு போன இதயங்கள் – குறும்டம்

எனது பாடசாலைக் காலத்தில் நண்பர்களுடன் இணைந்து செய்த வீடியோ குறும்படங்கள் பற்றி இந்த பதிவில் சொன்னவற்றின் தொடர்ச்சியான மேலும் சில தகவல்களை இங்கு பகிர்கிறேன். இருண்டு போன இதயங்கள் ஏதோ செய்கிறோம் என்றில்லாமல், எதையாவது பயனுள்ள வகையில் சொல்ல வேண்டுமென்பதற்காக முயற்சி செய்தது. பாடசாலைக் கல்வியை முடித்து, கிடைத்த நேரத்தை வீண்டிக்கவும்(?), இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தால் … Continue reading

Posted in குறும்படம் | Tagged , | 2 Comments

அரங்கம் – இது எங்க (ஊர்) குறும்டம்

வணக்கம், இன்று காலை பகீ யின் ஊரோடி வலைப்பதிவில் இந்த பதிவையும் அதற்கான பின்னூட்டங்களையும் பார்த்த பின்புதான் இந்த பதிவை எழுதும் எண்ணம் வந்தது. இது கொஞ்சம் பழசு…. சுயதம்பட்டம் என்றும் சொல்ல்லாம்… எனது பாடசாலைக் காலத்தில் நண்பர்களுடன் இணைந்து செய்த சில வீடியோ குறும்படங்கள் இரண்டைப்பற்றி சில தகவல்களை இங்கு பகிர்கிறேன். அரங்கம் – … Continue reading

Posted in குறும்படம் | Tagged , | 11 Comments

வலைப்பதிவுகளில் நான்

வலைப்பதிவு எழுத தொடங்கி ஒரு வாரம் ஆகமுன்னரே ‘வலைப்பதிவுகளில் நான்’ என்றமாதிரியான வரலாறு எழுதுவதாக நீங்கள் நினைக்கலாம். Continue reading

Posted in வலைப்பதிவு | Tagged | 8 Comments

பங்குனி மாத பிரதிபலிப்புக்கள்

வணக்கம், நான் தமிழில் எழுதுவதற்காக இந்த வலைப்பதிவு ஆரம்பித்தாலும் முதலாவது பதிவுக்கு பிறகு எதை எழுதுவது என்று ஒரே குழப்பம். (அதிகம் தெரிந்தோர்க்கும், ஒன்றும் அறியாதோர்க்கும் இந்த நிலை சகஜம் தானே…!) ஆக இந்தக் குழப்பத்தில் இருந்த நேரம் தான் PIT போட்டியில் படம் காட்டலாம் என்கிற ஒரு எண்ணம். இந்த மாதம் பிரதிபலிப்புக்கள் என்ற … Continue reading

Posted in நிழற்படம் | Tagged | 18 Comments

இந்த வலைப்பதிவு…? இன்று…? ஏன்…?

வலைப்பதிவுகளை வாசித்த அனுபவத்தில் நான் அறிந்த ஒரு விடயம், முதலாவது பதிவிற்கு ‘வணக்கம்’ என்ற சொல் இருக்கத்தக்கவாறான தலைப்பை வைப்பது வழக்கமாக உள்ளது. Continue reading

Posted in வலைப்பதிவு | 15 Comments