Monthly Archives: March 2008

போய்வருக தோழனே!

நீ மறைந்த சேதி கேட்டு நெஞ்சுடைந்தது! நீ கலந்த நினைவுகளில் கண்கசிந்தது! நீ கதைத்த கதைகள் எல்லாம் காதில் கேக்குது! உன் தோளில் கிடந்த எந்தன் கைவலிக்குது! பூமலரும் உன்சிரிப்பை விதி அழித்ததா? பண்பினிலெ சிறந்த உன்னை நாம் இழப்பதா? பழகிவிட்ட நெஞ்சமுன்னை எண்ணி வாடுது! விலகிவிட்ட உன்னுயிரின் பின்னேஓடுது! விழிவழிய மனமழுது விண்ணைப் பார்க்குது! … Continue reading

Posted in பொது | 2 Comments

ஆர்த்தர். சி. க்ளார்க் – Arthur. C. Clarke

சோகமாய் உணரவில்லை…ஏனென்றால் நடந்திடக் கூடாத ஒன்று இல்லை என்பதால்…இழப்பென்று எண்ணவில்லை…ஏனென்றால் அதிகமாகவே எமக்கு அளித்துச் சென்றிருப்பதால்… நிஜங்களின் நிழல்களை நிதர்சனமாய் சொன்னவன் நீ…நிழல்களாகிவிட்ட உன் நினைவுகளுக்கு என் வணக்கங்கள்..! : : அண்டை அயல்: உயர்நுட்ப மாயாவி Sir Arthur C Clarke, 1917-2008: The Final Goodbye from Colombo இவண்,நிமல் (எ) பிரகாஷ் … Continue reading

Posted in பொது | 3 Comments

ஆஹா FM இல் பாலேந்திரன் காண்டீபன்

எமது பாடல்கள் முதன் முதலாக வானலைகளில் ஒலிக்க காரணமா இருந்தவர் காண்டீபன் அண்ணா. அவருடனான நட்பு காலத்தால் குறுகியதானாலும், மிகவும் இனிய நண்பர். வேண்டும் வேளைகளில் உதவிகளையும் ஆலோசனைகளையும் வழங்குபவர். தனது அறிவிப்பால் இலங்கை நேயர்களின் மனதை கொள்ளைக் கொண்டவரும் தற்போது இந்தியாவின் ஆஹா FM இன் அறிவிப்பாளராக பணிபுரிந்து வருபவருமான பாலேந்திரன் காண்டீபன் வீரகேசரி … Continue reading

Posted in பொது | 3 Comments

பயர்பாக்ஸ்க்கு அகராதி

பயர்பாக்ஸ் அகராதி நீட்சி நண்பர்களே பயர்பாக்ஸ்க்கான அகராதி நீட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் கண்ணன் (எ) கதீஸ்குமாரும் நானும் ஈடுபட்டிருக்கிறோம். இந்த வார இறுதிக்குள் முதலாவது (0.1.0) பதிப்பை mozdev.org தளத்தில் வெளியிட எண்ணியுள்ளோம். வலையுலக நண்பர்களிடமிருந்து ஒரு உதவி, ஒருங்குறியில் அமைந்த அகராதி தேவை. எம்மிடம் 3500+ சொற்களே உள்ளன. மிக விரைவில் மேலதிக … Continue reading

Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , , | 19 Comments

வின்டோஸ் கணனியில் லினக்ஸ் கோப்புக்கள்

மு.கு: லினக்ஸ் பிடிக்காதவர்களுக்காகவும். நீங்கள் இவ்வாறானவற்றை தெரிந்து கொள்வதன் மூலம், யாராவது இதைப்பற்றி கதைக்கு போது, “தெரியும், தெரியும்..!”, என பந்தா காட்டலாம். எனது மடிக்கணனி பெரும்பாலான நேரங்களில் லினக்ஸ் இயங்குதளத்திலேயே இயங்கினாலும் (Ubuntu/Vector/openSUSE), அவ்வப்போது விண்டோஸ் பக்கம் எட்டிப்பார்க்கும் ஆசை என் கணனிக்கும், தேவை எனக்கும் ஏற்படுவதுண்டு. அவ்வாறான நேரங்களில் லினக்ஸில் இருந்து சில … Continue reading

Posted in தொழில்நுட்பம் | Tagged , , , , , | 5 Comments