ஒலியோடை » Ubuntu

02 – லினக்ஸ், உபுண்டு – ஒரு அறிமுகம்
எமது இரண்டாவது Podcast இல் நாம் திறந்த ஆணைமூல இயங்குதளமான (Open Source Operating System) லினக்ஸ், குறிப்பாக அதன் அடிப்படை எண்ணக்கருக்கள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பாகவும் பிரபலமான லினக்ஸ் வழங்கலான உபுண்டு (Ubuntu) பற்றியும் கலந்துரையாடியுள்ளோம். இது ஆரம்ப பயனர்களுக்கும், லினக்ஸை பற்றி இதுவரை அறிந்திராதவர்களுக்கும் இலகுவில் விளங்கக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய ஒலியோடை முதலாம் வாரத்தை விட சற்று நீண்டுவிட்டது. மொத்தம் 40 நிமிடங்கள் ஒலிப்பதிவு செய்ததை 16 நிமிடத்திற்கு குறைத்திருக்கிறோம். நீண்ட ஒலிப்பதிவுகளை நேயர்கள் பொறுமையுடன் கேட்பார்களா என்ற சந்தேகமே காரணம். இது தொடர்பிலும் உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறோம். இந்தவார ஒலியோடையை பொறுமையுடன் கேட்கவும்…

கேட்க:

[16:30m]

தரவிறக்க:

லினக்ஸ், உபுண்டு – ஒரு அறிமுகம் [~16MB]

குறிப்புகள்:

Linux

What is Linux? Why use Linux on your Home PC?

லினக்ஸ் – ஒரு அறிமுகம்

GNU/Linux

GNU/Linux vs Linux

Distros வழங்கல்கள்

Distrowatch

Ubuntu

Ubuntu

Ubuntu for Personal use

Ubuntu for Office use

Ubuntu in Tamil

Dell Home & Office Ubuntu

Whats new in Ubuntu Intrepid Ibex?

நன்றி

ஆரம்ப இசை – சிந்துஜன் (MindScape)

இறுதி இசை (Ubuntu Advertisement)

முகப்பு படம்

இந்த பொட்காஸ்ட் பற்றிய உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம். ஒலித்தரம், மொழிநடை போன்றவை தொடர்பான விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன. உங்கள் கருத்துக்களும் ஊக்குவிப்புக்களுமே இனிவருங்காலங்களில் எமது ஒலியோடையை மேலும் மெருகேற்ற உதவிபுரியும்.

மீண்டும் சந்திக்கலாம்.